கோவை பாசி நிறுவன வழக்கு - சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜர்

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜராகியுள்ளார்.


கோவை: இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தநிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார். பாசி நிதி நிறுவன அதிபர் கமலவல்லி உள்ளிட்டோரை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...