கோவை புரோசோன் மாலில் ஒளிரட்டும் தீபாவளி மகிழ்ச்சிக் கொண்டாட்டம் தொடக்கம்

கோவை புரோசோன் மாலில் ஒளிரட்டும் தீபாவளி மகிழ்ச்சிக் கொண்டாட்டம் திபாவளி சிறப்பு விற்பனை துவக்கப்பட்டுள்ளது. நகர மக்கள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் கூடி மகிழ ஒரே இடம் புரோசோன் மால் தான் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: இந்த ஆண்டு புரோசோன் மால், தீபாவளி மகிழ்ச்சி கொண்டாட்டத்தை, இன்று அக்டோபர் 28 முதல் தொடங்கி, நவம்பர் 15 வரை நடத்துகிறது. கோவை நகர மக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரப்போகிறது.



கோவை புரோசோன் மாலில் ஒளிரட்டும் தீபாவளி மகிழ்ச்சிக் கொண்டாட்டம் திபாவளி சிறப்பு விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புரோசோன் மாலின் இயக்குனர், விஜய் பாடியா, நிதி மற்றும் நிர்வாக தலைவர் பாபு, மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலாக்கத் தலைவர் முசாமில் ஆகியோர் கூறியதாவது, ஒவ்வொருவரும் ஒன்றாக கூடி, விருப்பமானவர்களுடன் ஒன்றாக கொண்டாடும் பண்டிகைகளுள் தீபாவளி மிக முக்கியமானது. கோவை நகர மக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கூடி மகிழ ஒரே இடம் புரோசோன் மால் தான். அதுவே நீங்கள் விரும்பும் ஷாப்பிங் இடம்.

இந்த ஆண்டு புரோசோன் மால், தீபாவளி மகிழ்ச்சி கொண்டாட்டத்தை, இன்று அக்டோபர் 28 முதல் தொடங்கி, நவம்பர் 15 வரை நடத்துகிறது. கோவை நகர மக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரப்போகிறது.

உங்கள் விருப்பமானவர்களுடன் தீபாவளியின் மகிழ்வான தருணங்களை மகிழ்ச்சியோடு கழிக்கவும், ஷாப்பிங் செய்யவும், பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்கள் நிறைந்த இடமாக புரோஜோன் மால் உள்ளது. அதோடு பம்பர் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.

பரவசமூட்டும் நிகழ்ச்சிகளோடு, ஈடுஇணையற்ற தள்ளுபடிகளையும் பெற்று தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள். ஷாப்பிங் கொண்டாட்டங்கள், 4999 ரூபாய் முதல் துவங்குகிறது. இந்த தொகைக்கு பொருட்கள் வாங்கினாலே பரிசுகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லாம். 9999 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், உறுதியாக பரிசு உண்டு. அதோடு பம்பர் பரிசுகளை அள்ளலாம். புதிய காரை வெல்லும் வாய்ப்போடு மறக்க முடியாத தீபாவளியாக மாற்றுங்கள். புரோஜோன் மாலுக்கு வாருங்கள், பரிசுகளை வெல்லுங்கள்.

தீபவாளியை பரவசமூட்டுவதாக மாற்றி, பரிசுகளை பெறுங்கள். பல்வேறு முன்னணி பிராண்டுகளும் உள்ளன. அன்மையில் வெளியான எலக்ட்ரானிக்ஸ், புத்தாடை வகைகள், உதிரி பாகங்கள், மகிழ்ச்சியான பரிசுகள் எல்லாமே ஒரே இடத்தில் வாங்கலாம்.

எங்களது தீபாவளி மகிழ்ச்சிக் கொண்டாட்டம், சர்வதேச ஷாப்பிங் அனுபவத்தை தரும் வகையில் நேர்த்தியான வாய்ப்பாக இருக்கும். தீபாவளி கொண்டாட்டத்தை இணைந்து கொண்டாட, தீபாவளி பட்டறைகள், விளையாட்டுக்கள், குடும்பத்தில் அனைவரையும் குதூகலப்படுத்தும். வண்ண அலங்காரங்கள் முதல் ரங்கோலி வரை, கேமிங் மற்றும் பேஷன் ஷோக்கள், சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளும் உண்டு. ஒவ்வொரு குடும்பங்களும் இணைந்து கொண்டாடுவதோடு புதிய நட்புகளை பெற்று மறக்க முடியாத அனுபவங்களையும் பெற முடியும்.

அறுசுவை உணவுகளை கொண்ட எங்களது உணவரங்கம், குடும்பத்துடன் சென்று திரைப்படம் கண்டு மகிழ திரையரங்குகள் உங்களது மகிழ்ச்சியை உயர்த்தும்.

அக்டோபர் 28 (இன்று) முதல் நவம்பர் 15 வரை தீபாவளியை கொண்டாட புரோசோன் மால் வாருங்கள். எல்லையற்ற தீபாவளி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.



புரோஜோன் மால் பரிசுகள் முதல் பரிசு, கார் - கியா சோனட் ஜி1.2 5எம்டி - பிரசன்னா கியா வழங்குகிறது.

இரண்டாம் பரிசு, தங்கம் - 37 கிராம். 22 காரட் - காயின்கள். ஷாஷா சரும, கூந்தல் கிளினிக் வழங்குகிறது.

மூன்றாம் பரிசு, சிங்கப்புருக்கு சுற்றுலா. 4 நாட்கள் 3 இரவுகள் 2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகளுடன் செல்லலாம். ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் வழங்குகிறது.

நான்காம் பரிசு, 1.5 லட்சம் மதிப்புள்ள குரோமா வழங்கும் வீட்டு உபயோக பொருட்கள். பிற பரிசுகளை பொன்மணி இன்டஸ்ட்ரீஸ் வழங்குகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...