10வது வார்டு மக்களின் 30 ஆண்டுகளாக கோரிக்கையை நிறைவேற்றிய வடக்கு மண்டல தலைவர் வே. கதிர்வேல்

சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது.


கோவை: அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்த பகுதி மாமன்ற உறுப்பினரின் நடவடிக்கையால், தந்தை பெரியார் நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள பகுதியானது அரிஜன காலனி என வாக்காளர் பட்டியலில் இருந்தது. அதனை தந்தை பெரியார் நகர் என மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட்டது. அக்கோரிக் கையானது மண்டலத் தலைவரும் தங்களது வார்டு மாமன்ற உறுப்பினருமான வே.கதிர்வேலிடம் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி மண்டல தலைவர் வே.கதிர்வேல் தொடர்ந்து கலெக்டரிடம் பேசியும் அமைச்சர்களிடம் பேசியும், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியின் பெயரானது இன்று தந்தை பெரியார் நகர் என மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மிகவும் மகழ்ச்சியடைந்துள்ளனர். பெயர் பலகையை பைய்யா கவுண்டர் (எ) கிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...