தாராபுரத்தில் நாளை 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு

ஓட்டுநருக்கான அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,235, 24 வயதுக்கு மேல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 5.11 23 ஞாயிற்றுக்கிழமை 108 ஆம்புலன்ஸ் சில் வேலைவாய்ப்பு காண நேர்முகத்தேர்வு நடக்கிறது.

தாராபுரம் மகாராணி கல்லூரியில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

இதில் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜி என் எம் ஏ என் எம் டி எம் எல் டி )(12ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது கெமிஸ்ட்ரி மைக்ரோ பயாலஜி பயோ கெமிஸ்ட்ரி பிளான்ட் பயாலஜி படித்திருக்க வேண்டும், மாத ஊதியம் ரூ.15435 மொத்த ஊதியம் நேர்முகத் தேர்வின் போது 15 வயதுக்கு மேல் 30 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருவரும் கலந்து கொள்ளலாம். தேர்வு முறை எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான மனிதவளத் துறையில் நேர்முகம் நடைபெறும்.

ஓட்டுநர்க்காகன அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15235 மொத்த ஊதியம் நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

உயரம் 162.5 இருக்க வேண்டும் ஓட்டுன தகுதி லகர வாகன ஓட்டுன உரிமம் எடுத்து குறைந்தபட்ச 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும் தேர்வு முறை எழுது தேர்வு தொழில்நுட்ப தேர்வு மனிதவளத்துறை நேர்காணல் கண்பாரை சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் டெஸ்ட் லைவ் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை சரி பார்ப்பதற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் தொடர்புக்கு 73977 24 811 தொடர்பு கொள்ளலாம் என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...