கோவையில் ஸ்ரீ அன்னபூர்ணாவின் தீபாவளி சிறப்பு ஸ்வீட் மேளா - இன்று முதல் 11 ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது

ஒவ்வொரு வருடமும் புது புது ரகங்களில் இனிப்புகளையும், கார வகைகளையும் அறிமுகப்படுத்தி வரும் ஸ்ரீ அன்னபூர்ணாவில் இந்த தீபாவளியை உங்கள் பிரியமானவர்களிடம் கொண்டாட கிபிட் கூப்பன்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை அனைத்து கிளைகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஸ்ரீ அன்னபூர்ணாவின் தீபாவளி ஸ்வீட் மேளா இன்று நவம்பர் 07 முதல் நவம்பர் 11 ம் தேதி வரை 5 நாட்கள் மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம், பீப்பிள்ஸ் பார்க், கணபதி, அவிநாசி ரோடு, ஆகிய கிளைகளில் நடைபெறுகிறது.



ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்வீட் மேளாவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அன்னபூர்ணாவில், அன்னபூர்ணா குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெகன் S.தாமோதரசாமி, நிதி மேலாளர் சிவ ஷங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதல் விற்பனையை K.S. சுப்ரமணியம், இயக்குனர், சோடல்டெக் குழுமம் மற்றும் G.T. மூர்த்தி, தலைமை மேலாளர், சோடல்டெக் குழுமம் பெற்றுக்கொண்டார்.



உடன் கிளை மேலாளர் பாபு மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வருடமும் புது புது ரகங்களில் இனிப்புகளையும் கார வகைகளையும் அறிமுகப்படுத்தி வரும் ஸ்ரீ அன்னபூர்ணா வில் இந்த தீபாவளியை உங்கள் பிரியமானவர்களிடம் கொண்டாட கிபிட் கூப்பன்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.



உங்கள் அன்பானவர்களுக்கு கிப்ட் கூப்பன்களை பரிசளித்து இந்த தீபாவளியை ஸ்ரீ அன்னபூர்ணா இனிப்புகளுடன் தித்திப்பாய் கொண்டாடி மகிழுங்கள். தீபாவளி என்றால் இனிப்புகள்.



இனிப்புகள் என்றால் ஸ்ரீ அன்னபூர்ணா மேலும் விபரங்களுக்கு : 0422 4522444என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...