கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

மேயர் தலைமையில் நாளை நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (21.11.2023) செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (21.11.2023) செவ்வாய்க்கிழமை மேயர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...