செட்டிபாளையத்தில் பெண் பிசியோதெரபிஸ்ட் கொலை - குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் பெண் பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...