கோவையில் பல்வேறு திட்ட பணிகளுக்கான திறப்பு விழா - ஆட்சியர், மேயர், ஆணையாளர் பங்கேற்பு

ரூ.33.40 இலட்சம் மதிப்பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8-க்குட்பட்ட காளப்பட்டியில் மாநகராட்சி மற்றும் வேல்முருகன் என்டர்பிரைசஸ் ஆகியோர் இணைந்து ரூ.33.40 இலட்சம் மதிப்பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி , மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தனர்.



உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், உதவி ஆணையர் கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.



Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...