கோவையில் உணவு திருவிழா - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்று திறந்து வைப்பு

டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர் எனும் உணவு திருவிழாவின் 6ஆவது பதிப்பகம் கோவை கொடிசியா மைதானத்தில் வரும் ஏழாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பங்கேற்று திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டு தோறும் டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர் எனும் உணவு திருவிழாவின் 6ஆவது பதிப்பாக இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி துவங்கி 7-ம்தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இதன்திறப்பு விழா நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...