கோவையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவையில் ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், ஆனால், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை சாரல் மழை காணப்பட்டது. இந்த சூழலில் கோவையில் இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் ஜனவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், ஆனால், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...