கோவை குற்றாலத்தில் நேற்று ஒரேநாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பொங்கல் பண்டிகை தினமான நேற்று ஒரேநாளில் மட்டும் மொத்தமாக 2847 பேர் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் ரூ.1.75 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.


கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றாலம் அருவி அமைந்துள்ளது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை தினமான நேற்று (ஜனவரி 15) மொத்தமாக 2847 பேர் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் ரூ.1.75 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...