கருமத்தம்பட்டியில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - இளைஞர் போக்சோவில் கைது

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.


கோவை: கருமத்தம்பட்டி உமாநாத் காலனியை சேர்ந்த அரவிந்த் குமார் மனைவி நேற்று முன்தினம் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரவிந்த் குமாரிடம் நட்பாக பழகி வந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு வரவழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருமத்தம்பட்டி மகளிர் போலீசார் அரவிந்த் குமாரை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...