மாதந்திர பணி நடைபெறயுள்ளதால் பொள்ளாச்சியில் நாளை மின்தடை அறிவிப்பு

வடுகபாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, சின்னாம்பாளையம், கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, ஆலம்பாளையம், பெரியாக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு மின்சார வாரிய பொள்ளாச்சி துணை மின்நிலையம் செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், ஊஞ்ச வேலாம்பட்டி, சின்னாம்பாளையம், கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலம்பாளையம், டி. கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஆ.சங்கம்பாளையம், கொங்குநாட்டான்புதூர், சோழனூர், ஜோதி நகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கம்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமின்ஊத்துக்குளி, நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை(19.1.2024) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....