கொங்கலக்குறிச்சி கிராமத்தில் கோவில் திருவிழாவில் சலகெருது ஆடி பெண்கள் அசத்தல்

சலக்கெருது ஆட்டம் நிகழ்வில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடி அசத்திய நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான செல்லாண்டியம்மன் திருக்கோவில் விழா சில நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று முக்கிய நிகழ்வான சலக்கெருது ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என அனைவரும் உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடி அசத்திய நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



மேலும் இந்த நிகழ்வினை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...