கோவையில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் துன்புறுத்தியதற்காக 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம், பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தற்காக 1 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


கோவை: கோவை காவிரி நகர் பகுதியைச் சார்ந்த ஆனந்த் (49) என்பவர், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணை முடிந்து ஆனந்துக்கு நீதிபதி சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார். சிறுமியை பாலியல் துன்புறுத்தியதற்காக 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம், பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தற்காக 1 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...