கோவை மாநகர காவல் துணை ஆணையர் இடமாற்றம் - புதிய ஐ.பி.எஸ் அதிகாரி நியமனம்

சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த ரோஹித்நாதன் ராஜகோபால் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: தமிழகம் முழுவதும் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகர காவல்துறையில் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்த ராஜராஜன், திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த ரோஹித்நாதன் ராஜகோபால் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...