கோவையில் காளப்பட்டி சாலை சுகுணா கலையரங்கத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம்

மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் MLA., தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா Mp., கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


கோவை: கோவை, காளப்பட்டி சாலை சுகுணா கலையரங்கத்தில், திமுக மாணவர் அணி சார்பில் இன்று (ஜன.29) மாவட்ட, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா Mp., அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்புரையாற்றினார். மேலும் திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் MLA., தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., வாழ்த்திப் பேசினார்.



திமுக மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை ஜெரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், வி.ஜி.கோகுல், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம். ஆனந்த், கா.பொன்ராஜ், பூரணசங்கீதா சின்னமுத்து, ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட, மாநில மாணவர் அணி‌ அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...