பல்லடத்தில் செய்தியாளர் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது

செய்தியாளர் வெட்டப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், மேலும், நேற்று (ஜன.29) பாலபாரதி, ஹரிகரன், ஜெயப்ரவீன், முகமது சபி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: பல்லடத்தில் செய்தியாளர் நேச பிரபு மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் ஏற்கனவே பிரவீன், சரவணன், ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் நேற்று (ஜன.29) பாலபாரதி ஹரிகரன், ஜெயப்ரவீன் , முகமது சபி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...