மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் 147 போலீஸார் பணியிட மாற்றம்

மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். , காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 2-ஆம் நிலை காவலா்கள், முதல் நிலை காவலா்கள், தலைமைக் காவலா்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 147 போ் நேற்று (ஜன.29) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாநகர காவல் துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது, மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...