கோவையில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுச் சென்று, கோவை காந்திபுரத்தில் உள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், "பேரறிஞர் அண்ணா நினைவு நாள்" அமைதிப் பேரணி மற்றும் கோவை காந்திபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ‌மலர்தூவி மரியாதை ‌செலுத்தப்பட்டது.



அதன்படி இன்று (பிப்.3) கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுச் சென்று, கோவை காந்திபுரத்தில் உள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், கோவை மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பி.ஆர்.அருள்மொழி, கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, தீர்மானக்குழு ‌உறுப்பினர்‌ மு.இரா.செல்வராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்பிரமணியன், ஆனந்த குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், மா.மகுடபதி, ஆர்.மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், ச.கார்த்திகேயன், நோயல் செல்வம், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதிச் செயலாளர்கள்‌ ஆர்.எம்.சேதுராமன், மா.நாகராஜ், ப.பசுபதி, எஸ்.எம்.சாமி, மு.சிவா, வ.ம.சண்முகசுந்தரம், துரை.செந்தமிழ்ச் செல்வன், இரா.சேரலாதன், மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், தெய்வயானை தமிழ்மறை, வி.பி.முபசிரா, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோவை சம்பத், சிங்கை பிரபாகரன், வழக்கறிஞர் கணேஷ் குமார், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள் அமைப்பாளர்கள் இரா.தனபால், நா.பாபு, ஆர்.கே.சுரேஷ்குமார், அக்ரி‌பாலு, டெம்போ சிவா, தென்னவன் சுப்பிரமணியம், இலா.தேவசீலன், அன்புச் செழியன், வி.மணி, ராஜ்குமார், ஜார்ஜ், சுலைமான், சி.வி.தீபா, கே.ஆர்.ராஜா, அர்ஜுனன், கோவை அபு, அன்னம்மாள், ஸ்ரீ சத்யா‌ கோவை தங்கம், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, வட்டக்கழகச் செயலாளர்கள், அணிகளின் துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், BLA -2 பாக முகவர்கள், கழகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...