ஈசா பொறியியல் கல்லூரியில் வரும் 17ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கோவை ஆட்சியர் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 10.02.2024 அன்று காலை 8 மணியளவில் கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களால் இந்த முகாம் 17.02.2024 அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (பிப்.7) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 10.02.2024 அன்று காலை 8 மணியளவில் கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற இருந்தது.

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் 17.02.2024 அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...