முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அழைப்பு

விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், தங்களது விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று (பிப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது, 10 ஆயிரம் முன்னாள் படை வீரா்களுக்கு தமிழக அரசால் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பல்வேறு விதமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சிகளில் கலந்துகொண்டு பயனடையலாம். விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், தங்களது விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...