கோவை சின்னவேடம்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வயது மற்றும் எடை அடிப்படையில் கட்டா, குமிட்டோ உட்பட 6 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.


கோவை: கோவையிலுள்ள ஷின்கென் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றது. 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.



வயது மற்றும் எடை அடிப்படையில் 6 பிரிவுகளாக கட்டா மற்றும் குமிட்டோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற மாணவ, மாணவியர் சிறப்பாக செயல்பட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...