பவானி ஆற்றில் மரணங்கள் என பரவும் செய்திகள் வதந்தி என கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் விளக்கம்

பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை, உண்மையற்றவை எனவும், கொலை சம்பவம் நடந்ததாக போலீசில் வழக்கு ஏதும் இதுவரை பதிவாகவில்லை என கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: சினிமா இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பவானி ஆற்றில் கொடூர கொலைகள் நடப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் நேற்று (பிப்.13) வெளியிட்டுள்ள அறிக்கையில் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை, உண்மையற்றவை எனவும், கொலை சம்பவம் நடந்ததாக போலீசில் வழக்கு ஏதும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...