குறைந்தபட்சம் கூலி ரூ.1000 மேல் நிர்ணயிக்கக் கோரி செங்கல், துடைப்பத்துடன் மனு அளிக்க வந்த சமத்துவ கழகத்தினர்


துப்புரவு தொழிலாளர் முதல் யானை பாகன் வரை கூலி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைந்த பட்ச கூலியாக ரூ.1000 வழங்கபட வேண்டும் என வலியுறுத்தி சமத்துவ கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமில் மனு அளித்தனர்.



தற்பொது கூலி தொழிலாளர்களுக்கு 250ல் இருந்து 450 ரூபாய் வரை தான் கூலி வழங்கப்பட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வால் சாதாரன மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் குறைந்த பட்சம் கூலி ரூ.1000-க்கும் மேல் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி செங்கல், துடைப்பத்துடன் சமத்துவ கழகத்தினர் மனு அளிக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...