தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெரும் தேர்வில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்ச்சி

தேர்வில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும்.


கோவை: ஒவ்வொரு வருடமும் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இந்த தேர்வு கடந்த ஜனவரி 2024 மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் நேற்று (பிப்.28) வெளியிடப்பட்டது.

அந்த தேர்வில் கோவை மாவட்டம், காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...