கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்

கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் உஷாராணி அதே மாநகராட்சியில் காலியாக இருந்த கணக்குகள் உதவி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி வருவாய் உதவி கமிஷனராக இருந்த மோகனசுந்தரி கோவை மாநகராட்சி உதவி கமிஷனராகவும் (பணியாளர்), கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் (பணியாளர்) உஷாராணி அதே மாநகராட்சியில் காலியாக இருந்த கணக்குகள் உதவி கமிஷனராகவும், கோவை மாநகராட்சி நிர்வாக அலுவலர் மாணிக்கம், காலியாக இருந்த வருவாய் உதவி கமிஷனராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் நேற்று (பிப்.28) பிறப்பித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...