கோவையில் பிளஸ் 2 தேர்வில் 325 பேர் ஆப்சென்ட் - மாவட்ட பள்ளி கல்வித்துறை தகவல்

மொழி பாட தேர்வில் பள்ளிகள் வாயிலாக 33,979 பேரும், தனித்தேர்வர்களாக 142 பேரும் எழுதினர். இதில் மொத்தமாக 325 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் +2 தேர்வுகள் நேற்று (மார்ச்.1) தொடங்கியது. இதில் கோவையில் 34,121 மாணவர்கள் மொழி பாட தேர்வில் பங்கேற்றனர். இதில் பள்ளிகள் வாயிலாக 33,979 பேரும், தனித்தேர்வர்களாக 142 பேரும் எழுதினர். மேலும் மொத்தமாக 325 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...