கோவை விமான நிலையத்தில் அனைவரையும் வாகனம் செல்லும் இடத்தில் சமமாக நடத்தக்கோரி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் தனிநபர் மனு

பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. இது மஞ்சள் போர்டு வாகனங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது என தனிநபர் ஒருவர் மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை விமானநிலையத்தில் வாகனங்கள் இறக்கிவிட/ஏற்றி செல்ல விமான நிலைய ஆணையத்தின் மூலம் 3 நிமிடம் ஒதுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. அதற்குண்டான எந்த தகவல் பலகையும் அங்கு இல்லை. இது மஞ்சள் போர்டு வானங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது. 

எனவே இது சம்மந்த ஆய்வு மேற்கொண்டு அட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் சமமாக நடத்த வேண்டுகிறோம். இவ்வாறு விசில் துறை என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்துள்ளார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...