நீலகிரியில் தி.மு.க பொதுகூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சியில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சிதின பொது கூட்டம் நடைபெற்றது நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன் வரவேற்று பேசினார்.



சிறப்பு அழைப்பாளராக கழக கொள்கை பரப்பு செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.முஸ்தாபா, மாவட்ட பொருளாளர் நாசர்அலி மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,முன்னால் நகர மன்ற உறுப்பினர்கள்,நகர அணிகளின் அமைப்பாளர்கள், துணை மைப்பாளர்கள் .நகர மகளீர் அணி,மகளீர் தொண்டர் அணி நகர மகளீர் அமைப்பினர், கிளை கழக செயலாளர்கள். கிளை கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நகர துணைச்செயலார் ஜெ.எஸ்.ரமேஸ் நன்றி கூறினார்..

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...