GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம்..!

வரும் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.


கோவை: கோவையில் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye சார்பாக ஆட்டிசம் விழிப்புணர்வு GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழிப்புணர்வை தொடங்கி வைக்கிறார்.



Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.

இந்த நிலையில், Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம் விழாவில் சரண்யா ரெங்கராஜ் கோவை ராமநாதபுரத்தில் உள்ள எல்.ஜி.பி காலனி உள்ள Third Eye Centre Of Autism அறிமுகம் செய்தார்.



மேலும் அவர் பேசுகையில், Go Blue விழிப்புணர்வு நடக்க வேண்டும், உங்களுடைய ஆதிசேஷன் உங்களுக்கு ஏற்படுத்தவும் சாதி சமுதாயத்தில் குழந்தைகளின் பெற்றோருக்கு சமூகம் உறுதுணையாக இருக்கிறது என விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற போவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...