பொள்ளாச்சி தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்..!

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், A. கார்த்திகேயன் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், இன்று கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.


கோவை: அ.தி.மு.க பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளின் சார்பாக, A. கார்த்திகேயன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்இன்று நடைபெற்றது. 



பொள்ளாச்சியில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. V.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.



கூட்டத்தில், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், அமுல் கந்தசாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...