உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவு- ஏப்ரல் முதல் வாரத்தில் சோதனை ஓட்டம்

பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90% மேல் நிறைவடைந்துள்ளதால் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மேம்பாலத்தின் ஒருபகுதி பொது சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மேம்பாலத்தின் மேற்பகுதி வேலைகளும், உக்கடம் சந்திப்பில் உள்ள ஏறு/ இறங்கு தள பணிகளும் நிறைவடைந்து உள்ளநிலையில் பிற ஏறு/ இறங்கு தளங்கள் அமைக்கும் பணி மீதம் உள்ளது.பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஏறு தளம் நிறைவடைய உள்ளது.

அதே பகுதியில் உள்ள இறங்கு தளம் சில நாட்களில் முடிவடையும்.அதேபோல பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...