திமுகவில் இணைந்த முதல் முறை வாக்காளர்கள்..!

கோயமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்டி ஐ.டி.பார்க் அருகே திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.

கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கோயமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்டி ஐ.டி.பார்க் அருகே திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் 150 பேர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.

அவர்களை வரவேற்று அமைச்சர் நீட் தேர்வு ரத்து விஷயத்தில் திமுகவின் தொடர் செயல்பாடு குறித்தும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அவர்கள் மத்தியில் பேசினார்.

இந்த நிகழ்வில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மகேந்திரன்,திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுகுட்டி,ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார்,

ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்(எ)பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...