கோவையில் பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் குறித்து புகார் அளிக்க, மாநில தேர்தல் செலவின பார்வையாளரின் தொலைபேசி எண் அறிவிப்பு

பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார் ஏதும் இருப்பின் மாநில தேர்தல் செலவின பார்வையாளரை (அலைபேசி எண்-9345298218) தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான தேர்தல் செலவின பார்வையாளராக பி.ஆர்.பாலகிருஷ்ணன் EX IRS (IT)(1983) நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார் ஏதும் இருப்பின் மாநில தேர்தல் செலவின பார்வையாளரை (அலைபேசி எண்-9345298218) தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...