தாராபுரம் புது மஸ்ஜித் பள்ளிவாசலில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாக்கு சேகரிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி பள்ளி வாசலில் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகரத்திற்கு உட்பட்ட கடைவீதி மரக்கடை பள்ளிவாசலில் தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் K.E.பிரகாஷை ஆதரித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.



தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி, நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E.,MC, நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சிகள், தி.மு.க கழக மாநில, மாவட்ட, நகர கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், அனைவரும் தமிழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக்கூறி முஸ்லிம் சகோதரர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...