மேட்டுப்பாளையம் உழவர் சந்தையை பார்வையிட்ட வாணவராயர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள்

வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகள் பற்றி மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


கோவை: வாணவராயர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் "கிராம தங்கல்" திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் சந்தை மேட்டுப்பாளையத்தில் இன்று (ஏப்ரல்.5) பார்வையிட்டனர்.

அப்போது நிர்வாக அலுவலர் ஷர்மிளா, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.

அங்கு சுவர் ஓவியமாக காய்கறிகளின் பயன்பாடுகளை தீட்டி உள்ளது மிகவும் பயனாக உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு இலவசமாக எடையிடும் மின்னணு தராசு, மேடை தராசு, குளிர் சேமிப்பு கிடங்கு, பேருந்து வசதி, மீண்டும் மஞ்சப்பை துணிப்பை இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

அவரையில் மூக்குத்தி அவரை, சிறகு அவரை, தம்பட்டை அவரை மற்றும் டபுள் பீன்ஸ் மாணவிகள் புதிதாக தெரிந்து கொண்டார்கள். மேட்டுப்பாளையம் உழவர் சந்தை பயன்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமையப்பெற்றது என மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...