கோவை சுந்தராபுரத்தில் அதிகபட்சமாக 40.3°c வெப்பநிலை பதிவு

கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தின், இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வெப்ப நிலையாக கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும்.

மேலும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தானியங்கி வானிலை பதிவின்படி இன்றைய அதிகபட்ச வெப்பநிலை கோயம்புத்தூர், சுந்தராபுரத்தில் 40.3°c பதிவாகியுள்ளது என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வானிலை ஆர்வலர் எஸ்.சுஜா இன்று (ஏப்ரல்.5) தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...