கோவை மண்டல அறிவியல் மையத்தில் கோடைகால சிறப்பு அறிவியல் முகாம் - அறிவியல் மைய அதிகாரிகள் அறிவிப்பு

கோடைகால சிறப்பு அறிவியல் முகாம் வரும் மே மாதம் 16, 17, 18, ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை கொடிசியா சாலையில் மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் இடையே அறிவியல் பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையில் கோடைகால சிறப்பு அறிவியல் முகாம், கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி இந்த கோடைகால சிறப்பு அறிவியல் முகாம் வரும் மே மாதம் 16, 17, 18, ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இன்று (ஏப்ரல்.23) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...