கோவையில் கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி மற்றும் 26ம் தேதி கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.


கோவை: கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கு 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், பெரியமத்தம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் குழாய்களில் அவசர பராமரிப்பு பணிகள் ஆனந்தால் இந்த இரண்டு நாட்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படாது.

பணிகள் முடிவடைந்து 27 ஏப்ரல் காலை முதல் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என வாரியம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...