கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.


கோவை: கோவை டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் இந்திய சிலம்பம் அசோசியேசன் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர்.



போட்டி நிகழ்வுகளில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, சித்திரை சிலம்பம், வாள் வீச்சு மற்றும் சிலம்பு சண்டை போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.



வீரர்களும் வீராங்கனைகளும் அவரவர் கலைக்கு ஏற்றவாறு சிலம்பத்தை சுழல திறமையை நிரூபித்தனர்.



வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிலம்பாட்ட வீரர்களுக்கு தெற்காசியா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளும் கிடைத்தன.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...