கோவை பல்லடம் தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடந்த 2024 மக்களவை தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த திமுக நிர்வாகிகளுக்கு வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி தெரிவித்தார் .


Coimbatore: கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடந்த முடிந்த 2024 மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியதற்காக, கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று (மே.7) நன்றி தெரிவித்தார்.




இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் S குமார், பல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சாமிநாதன், பல்லடம் பெருந்தலைவர் தேன்மொழி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி சுப்பிரமணியம மற்றும் பலரும் பங்கேற்றனர்.




இந்த நன்றி செலுத்தும் விழாவில் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பலரும் பங்கு பெற்று தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...