கோவையில் வார இறுதி வரை தொடரும் மழைக்கான முன்னறிவிப்பு வெளியீடு

கோவையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் ஞாயிறு வரை தொடரும் என தகவல் தெரிவித்துள்ளது. கோவையின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையும் குறிப்பிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையை கண்டு வானிலை ஆய்வு மையம் வரும் ஞாயிறு (19.5.2024) வரை இதுதொடரும் என சென்னையிலிருந்து தகவல் தெரிவித்துள்ளது.

கோவையில் இன்று மற்றும் நாளை வெப்பம் அதிகபட்சமாக 35° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 24° செல்சியஸ் இருக்குமென்றும் தெரிவித்துள்ளது. மிதமான முதல் லேசான மழை இன்றும் பெய்யும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...