கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் தூர்வாரப்பட்ட சின்னகுட்டையில் நிரம்பிய மழை நீர்

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சின்ன குட்டை தற்போது நிரம்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதன் மூலம், 55 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக சேமிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், வெள்ளலூர் கிராமத்தில் உள்ள 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட சின்ன குட்டையை தூர்வாரும் பணி BROOKEFIELDS ESTATES PRIVATE LIMITED என்ற நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஒரு மீட்டருக்கு குட்டை ஆழப்படுத்தப்பட்டது.



இந்நிலையில், கோவையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் குட்டை தற்போது நிரம்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



மேலும் இதன் மூலம், 55 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக சேமிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...