தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் மழைநீர் சேகரிப்பு மாராத்தான் போட்டி அறிவிப்பு

தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில், மழைநீர் சேகரிப்பு மாராத்தான் போட்டி 18-05-2024 அன்று காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.



Coimbatore: தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம், தொண்டாமுத்தூரில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் நோக்கில் மாபெரும் மாராத்தான் போட்டியை வருகின்ற (18-05-2024) சனிக்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த மாரத்தான் போட்டியானது தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

எனவே மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...