கோவையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் தலைமையில் பல்வேறு துறை மனுக்கள் மீது விசாரணை

வருவாய்த்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட், நெடுஞ்சாலைத்துறை, கருவூல அலுவலகம், உள்ளிட்ட துறைகளில் இருந்து 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முனைவர் மா.செல்வராஜ் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து பல்வேறு துறைகள் மீதான விசாரணை நடைபெற்றது.



இன்று நடைபெற்ற விசாரணையில் வருவாய்த்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிமிடெட், நெடுஞ்சாலைத்துறை, கருவூல அலுவலகம், உள்ளிட்ட துறைகளில் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...