மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு. தெற்கு ரயில்வே இன்று தகவல் வெளியிட்டது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று மே.25 வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (ரயில் எண்: 06029) சேவை வரும் ஜூன் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, பழனி, பொள்ளாச்சி, உடுமலை, கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...