கள்ளிப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இளைஞர் கைது

கோவை, கள்ளிப்பாளையம் பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு, 24 வயதான பிரவீன்குமாருக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது கைதுசெய்தனர்.


கோவை: கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எஸ்ஐ செல்வநாயகம் நேற்று முன்தினம் மே.24 கள்ளிப்பாளையம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்பொழுது அங்கு 24 வயதான பிரவீன்குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பிரவீன் குமாரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...