எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டிடம் திறப்பு விழா

கோவை அன்னூர் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. பி.ஆர் நடராஜன் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். வெங்கட் நினைவகம் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த எஸ்எஸ் குளம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, வெங்கட் நினைவகத்தின் சார்பாக துவக்கப்பட்ட புதிய கட்டடத்தை நேற்று மே.26 நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் திறந்து வைத்தார்.



முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றப்பட்டது.



பின்னர் அவரது திருவுருவ படம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...