ஆனைமலையில் ஒரு டன் இளநீர் விலை நிலவரம்

ஆனைமலை தாலுகாவில் இளநீர் விலை மாற்றமின்றி தொடர்கிறது, ஒரு டன் இளநீரின் விலை ரூ.16500க்கு நிர்ணயமாக உள்ளது.


கோவை: ஆனைமலை தாலுகா பகுதியில் இளநீர் பண்ணை விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலை தொடர்கிறது.

இளநீர் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளது என்பதால், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையில் எந்த மாற்றமும் இன்றி விலை 41 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை தற்போது மே.26 ரூ.16500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...